Penang Tannirmalai Morning Darisanam
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏻
DATE : 14/01/2023 – சனிக்கிழமை காலை அலங்காரம் 🔯🦚⚜️
✡️ அழைத்தால் வருவாரா ஆம் தன்னை முழுதும் நம்பி அழைத்தோர்க்கு விரைந்தே வந்து வினை தீர்ப்பவன் கந்தன்.
🦚 செய்யும் செயல்களை அதன் பலன்களை அவனே செய்விக்கின்றான், அவனே பலனும் தருகின்றான் என உளமார உணர்வோருக்கு அவன் காலமாகவே நின்று உதவுகின்றார்.
⚜️ வள்ளியம்மையுடன் மயிலேறி வந்து உதவுவான் கந்தன்.
🌻 நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே கந்தரலங்காரம்.
முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! 🔯🦚⚜️
♥️♥️♥️ ஓம் சரவண பவ ஓம் ♥️♥️♥️